படுகர் இன உடையில் ADMK-வுக்காக வாக்கு சேகரித்த Actress Vindhya | Oneindia Tamil
2021-03-31 5 Dailymotion
படுகர் இன மக்களை போல உடையணிந்து அதிமுக வேட்பாளர் வினோத்தை ஆதரித்து அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரும் நடிகையுமான விந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.